வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தின் 3ஆம் திருநாள்...!

வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தின் 3ஆம் திருநாள்...!

சாய்வு சவுரி கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகிளி, பவள மாலை, முத்துச்சரம், பஞ்சாயுத மாலை திருவாபரணங்கள் சூடியபடி...அர்ஜுன மண்டபத்தில் காட்சித்தரும் பெருமாள்!
25 Dec 2022 2:03 PM IST