கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலயங்களில்  இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
24 Dec 2022 12:26 AM IST