ஓ.பன்னீர்செல்வம்தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும் : கடம்பூர் ராஜூ

"ஓ.பன்னீர்செல்வம்தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும்" : கடம்பூர் ராஜூ

அ.தி.மு.க. கட்சி, சின்னம் எங்களிடம் தான் உள்ளது என்றும், “ஓ.பன்னீர்செல்வம்தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
23 Dec 2022 12:15 AM IST