திருச்செந்தூரில்சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கோசாலையில் ஒப்படைக்க  வியாபாரிகள் வலியுறுத்தல்

திருச்செந்தூரில்சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கோசாலையில் ஒப்படைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

திருச்செந்தூர் நகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து குலசேகரன்பட்டினத்துள்ள கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்று திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 Dec 2022 12:15 AM IST