சைதாப்பேட்டையில் வாலிபர் அடித்துக்கொலை: 7 என்ஜினீயர்கள் கைது

சைதாப்பேட்டையில் வாலிபர் அடித்துக்கொலை: 7 என்ஜினீயர்கள் கைது

சென்னை சைதாப்பேட்டையில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் கட்டுமான பொருட்களை திருடப்போன இடத்தில் அடித்துக் கொல்லப்பட்டதாக 7 என்ஜினீயர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Dec 2022 4:03 AM IST