பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டியில் பங்கேற்கும்  ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்க தயாராகும் கழுத்து மணிகள்

பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்க தயாராகும் கழுத்து மணிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிக்கும் வகையில் அதன் கழுத்தில் கட்டப்படும் மணிகள் தயாரிப்பு பணி சிங்கம்புணரி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
21 Dec 2022 1:33 AM IST