விவசாய நிலங்களில்  பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த துரைவைகோ கோரிக்கை

விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த துரைவைகோ கோரிக்கை

தூத்துக்குடிமாவட்டத்தில் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த துரைவைகோ கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
21 Dec 2022 12:15 AM IST