வேப்பூர் அருகே பரபரப்பு:    50 பனைமரங்களை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்    கடத்த முயன்றபோது போலீஸ் சென்றதால் தப்பி ஓட்டம்

வேப்பூர் அருகே பரபரப்பு: 50 பனைமரங்களை வெட்டி சாய்த்த மர்ம கும்பல் கடத்த முயன்றபோது போலீஸ் சென்றதால் தப்பி ஓட்டம்

வேப்பூர் அருகே 50-க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி சாய்த்த மர்ம கும்பல், அதை கடத்த முயன்ற போது போலீசார் அங்கு சென்றதால் தப்பி ஓடிவிட்டனர்.
21 Dec 2022 12:15 AM IST