தண்டவாள சீரமைப்பு பணி நிறைவு: மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

தண்டவாள சீரமைப்பு பணி நிறைவு: மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

தண்டவாள சீரமைப்பு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
20 Dec 2022 2:25 AM IST