வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணி

வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணி

தேனி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 85 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ' திரவம் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
20 Dec 2022 12:30 AM IST