டிரைவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள   நகை- பணம் திருட்டு

டிரைவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை- பணம் திருட்டு

திருப்பத்தூரில் டிரைவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
19 Dec 2022 11:23 PM IST