நாடு முழுவதும் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை - மத்திய குற்ற ஆவண காப்பகம் தகவல்

நாடு முழுவதும் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை - மத்திய குற்ற ஆவண காப்பகம் தகவல்

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று மத்திய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
19 Dec 2022 10:09 PM IST