தபால் அலுவலகங்களில்   பண முதலீடுக்கான தங்கப்பத்திரம் விற்பனை

தபால் அலுவலகங்களில் பண முதலீடுக்கான தங்கப்பத்திரம் விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் அலுவலகங்களில் பண முதலீடுக்கான தங்கப்பத்திரம் விற்பனை திங்கட்கிழமை தொடங்கி, 27-ந்தேதி வரை நடக்கிறது
19 Dec 2022 12:15 AM IST