திருவள்ளூர்:  இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் - 4 பேர் காயம்

திருவள்ளூர்: இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் - 4 பேர் காயம்

திருவள்ளூர், ஆண்டிக்குப்பம் பகுதியில் இருதரப்பு மீனவர்கள் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர்
18 Dec 2022 6:24 PM IST