ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.4 லட்சம் அபேஸ்

ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.4 லட்சம் 'அபேஸ்'

காவேரிப்பட்டணத்தில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை அபேஸ் செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
18 Dec 2022 12:15 AM IST