ஒப்புதலோடு நின்றுபோன மேம்பால பணி

ஒப்புதலோடு நின்றுபோன மேம்பால பணி

விழுப்புரம் அருகே மழைக்காலத்தில் மலட்டாற்றை கடக்க விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Dec 2022 12:15 AM IST