விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது - எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது - எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 Dec 2022 10:48 PM IST