அஞ்சல் நிலையங்களில் தங்க பத்திர முதலீடு செய்யலாம்

அஞ்சல் நிலையங்களில் தங்க பத்திர முதலீடு செய்யலாம்

திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தங்க பத்திர முதலீடு செய்யலாம். நாளை முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
17 Dec 2022 10:35 PM IST