சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள சுற்றுலா கண்காட்சி டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்க தடை

சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள சுற்றுலா கண்காட்சி டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்க தடை

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக கண்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் மீது வருகிற 19-ந் தேதி வரை இறுதி முடிவு எடுக்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2022 5:15 AM IST