சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள்;  அலைமோதிய மக்கள் கூட்டம்

'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள்; அலைமோதிய மக்கள் கூட்டம்

ராய்ச்சூரில் கடைகளில் வாங்கிய ‘சிப்ஸ்’ பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால், ‘சிப்ஸ்’ பாக்கெட்டுகளை வாங்க மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
17 Dec 2022 12:15 AM IST