கடலூரில்  கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா?  போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திடீர் சோதனை

கடலூரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திடீர் சோதனை

கடலூர் மாநகரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திடீரென சோதனையிட்டார்.
16 Dec 2022 12:45 AM IST