வேலூர் தொழிலதிபர் வங்கிக்கணக்கில் ரூ.42½ லட்சம் அபேஸ்

வேலூர் தொழிலதிபர் வங்கிக்கணக்கில் ரூ.42½ லட்சம் அபேஸ்

வேலூரில் வெற்று காசோலையை பயன்படுத்தி தொழிலதிபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.42½ லட்சம் அபேஸ் செய்த முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
15 Dec 2022 7:34 PM IST