தூத்துக்குடியில் பிரியாணி கடைக்காரருக்கு வெட்டு

தூத்துக்குடியில் பிரியாணி கடைக்காரருக்கு வெட்டு

தூத்துக்குடியில் தொழில் போட்டியில் பிரியாணி கடைக்காரரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைதுசெய்தனர்.
15 Dec 2022 12:15 AM IST