சேலத்தில் வீட்டில் இருந்த  தி.மு.க. கவுன்சிலரை கொல்ல முயற்சி  ஆயுதங்களுடன் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

சேலத்தில் வீட்டில் இருந்த தி.மு.க. கவுன்சிலரை கொல்ல முயற்சி ஆயுதங்களுடன் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

சேலத்தில் வீட்டில் இருந்த மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலரை 3 பேர் ஆயுதங்களுடன் வந்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2022 2:11 AM IST