இலகுரக விமானத்தை கண்டுபிடித்த காரைக்குடி என்ஜினீயர்-செட்டிநாடு விமானபடை தளத்தில்  விரைவில் சோதனை ஓட்டம்

இலகுரக விமானத்தை கண்டுபிடித்த காரைக்குடி என்ஜினீயர்-செட்டிநாடு விமானபடை தளத்தில் விரைவில் சோதனை ஓட்டம்

ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் செல்லும் வகையில் இலகுரக விமானத்தை காரைக்குடி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் குறைந்த செலவில் கண்டுபிடித்துள்ளார். விரைவில் செட்டிநாடு விமானபடை தளத்தில் இதை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.
13 Dec 2022 12:15 AM IST