பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் முற்றுகை

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் முற்றுகை

கோதவாடி குளத்தில் இருந்து மண் எடுக்க அனுமதி கேட்டு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Dec 2022 12:15 AM IST