தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்:  போலீசார், அதிகாரிகள் மீது  குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: போலீசார், அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மற்றும் துணை போன வருவாய்த்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
13 Dec 2022 12:15 AM IST