வாரணாசியில் பாரதியார் இல்லம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தார்

வாரணாசியில் பாரதியார் இல்லம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தார்

வாரணாசியில் தமிழக அரசு சார்பில் ரூ.18 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று திறந்து வைத்தார்.
12 Dec 2022 6:00 AM IST