சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை சாவு

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை சாவு

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை இறந்தது. இதனால் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Dec 2022 12:15 AM IST