டி.என்.பாளையம் அருகே பள்ளிக்கூட மாணவர்கள் உருவாக்கிய சோலார் சைக்கிள்
டி.என்.பாளையம் அருகே பள்ளிக்கூட மாணவர்கள் உருவாக்கிய சோலார் சைக்கிள்
22 May 2023 3:18 AM ISTநாசா நடத்திய போட்டியில் ஈரோடு மாணவ- மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம்; ஜூன் மாதம் விண்வெளி மையத்தில் பரிசோதனை
நாசா விண்வெளி மையம் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்ட ஈரோடு மாணவ- மாணவிகளின் கண்டுபிடிப்பு அங்கீகாரம் பெற்று உள்ளது. மேலும் வருகிற ஜூன் மாதம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இதற்கான பரிசோதனை நடைபெறுகிறது.
16 May 2023 2:14 AM ISTதிருச்சி மாநகராட்சி பூங்கா கிணற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி
நண்பர்களுடன் விளையாட சென்றபோது, திருச்சி மாநகராட்சி பூங்கா கிணற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
8 Jan 2023 1:04 AM ISTவாழப்பாடியில் மது போதையில் தள்ளாடிய அரசு பள்ளி மாணவர் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பெற்றோர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
14 Dec 2022 1:30 AM ISTபச்சிளங்குழந்தையை சாலையில் வீசிய கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
திருச்சி அருகே பச்சிளங்குழந்தையை சாலையில் வீசிய கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றவிவகாரம் போலீசாருக்கு தெரிய வந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
10 Dec 2022 12:05 AM IST