குடியாத்தம் ஒன்றியத்தில்  மழை பாதிப்புகளை தடுக்க ஏற்பாடுகள்  தீவிரம்

குடியாத்தம் ஒன்றியத்தில் மழை பாதிப்புகளை தடுக்க ஏற்பாடுகள் தீவிரம்

குடியாத்தம் ஒன்றியத்தில் மழை பாதிப்புகளை தடுக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 500 மணல் மூட்டைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 7:37 PM IST