பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு கத்திக்குத்து

பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு கத்திக்குத்து

வடசேரி பஸ் நிலையம் அருகே சாலையோரம் கணவருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
9 Dec 2022 2:41 AM IST