ஜமேஷா முபின் கூட்டாளிகள் முக்கிய இடங்களில்  குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டினார்களா?

ஜமேஷா முபின் கூட்டாளிகள் முக்கிய இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டினார்களா?

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் கைதான ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 3 பேரும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்க சதித் திட்டம் தீட்டினார்களா? என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9 Dec 2022 12:15 AM IST