மதுரை-தூத்துக்குடி  இரட்டை ரெயில்பாதை பணிகள்   3 மாதத்தில் முடிக்கப்படும்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர்

மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில்பாதை பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்படும்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர்

மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை பணிகள் 3 மாதத்தில் முடிவடையும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
9 Dec 2022 12:15 AM IST