தி.மு.க.வில் அதிக அளவில் மகளிரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்:  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

தி.மு.க.வில் அதிக அளவில் மகளிரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வில் அதிக அளவில் இளைஞர்களையும், மகளிரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2022 12:15 AM IST