நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய காவலாளி பணியிடை நீக்கம்

நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய காவலாளி பணியிடை நீக்கம்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுகோஸ் ஏற்றிய இரவு காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
8 Dec 2022 11:16 PM IST