காரைக்கால்: சாலையோரத்தில் பேனர்கள் அமைக்க தடை- மாவட்ட கலெக்டர் உத்தவு

காரைக்கால்: சாலையோரத்தில் பேனர்கள் அமைக்க தடை- மாவட்ட கலெக்டர் உத்தவு

காரைக்காலில் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் சாலையோரத்தில் பேனர்கள் அமைக்க மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.
8 Dec 2022 7:31 AM IST