கோவில் நிலம் 30 ஆண்டுகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

கோவில் நிலம் 30 ஆண்டுகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலம் 30 ஆண்டுகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
8 Dec 2022 12:16 AM IST