மேலூர் அருகே  நரசிங்கம்பட்டியில் மணல் மலையில் கார்த்திகை விழா கொண்டாடிய பக்தர்கள்-மணலை அள்ளிப்போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்

மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் மணல் மலையில் கார்த்திகை விழா கொண்டாடிய பக்தர்கள்-மணலை அள்ளிப்போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்

மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் மணல் மலையில் பக்தர்கள் கார்த்திகை விழா கொண்டாடினார்கள். பக்தர்கள் மணலை அள்ளிப்போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
7 Dec 2022 2:18 AM IST