அரசியல் அமைப்பு சட்டத்தை  பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது:  ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

கவர்னர்கள் போட்டி அரசாங்கம் நடத்தும் சூழ்நிலையில், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
7 Dec 2022 12:15 AM IST