சேற்றில் சிக்கி குட்டி யானை சாவு

சேற்றில் சிக்கி குட்டி யானை சாவு

தேவர்சோலை அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழந்தது. அதன் உடலை வனத்துறையினரை எடுக்க விடாமல் தாய் யானை பாச போராட்டத்தில் ஈடுபட்டது.
7 Dec 2022 12:15 AM IST