தூத்துக்குடியில்  அம்பேத்கர் சிலைக்கு பா.ஜனதாவினர்  மாலை அணிவிக்க எதிர்ப்பு

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு பா.ஜனதாவினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு

தூத்துக்குடியில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜனதாவினருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மேலும் போட்டி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Dec 2022 12:15 AM IST