மாணவர்கள் வருமானம், இருப்பிட சான்றிதழ் பெற   பள்ளியிலேயே சிறப்பு முகாம்

மாணவர்கள் வருமானம், இருப்பிட சான்றிதழ் பெற பள்ளியிலேயே சிறப்பு முகாம்

திருப்பத்தூர் மவட்டத்தில் மாணவர்கள் சாதி சான்று, இருப்பிடம் மற்றும் வருமான சாற்று பெறுவதற்கு பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
7 Dec 2022 12:05 AM IST