ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்று செல்பி எடுத்த கல்லூரி மாணவிகள்

ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்று 'செல்பி' எடுத்த கல்லூரி மாணவிகள்

கோவையில் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி செல்பி எடுத்து கல்லூரி மாணவிகள் சாகசம் செய்து வருகிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்பதை அவர்கள் உணருவார்களா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
6 Dec 2022 12:15 AM IST