இறந்த உடலை அடக்கம் செய்ய ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் அவலம்

இறந்த உடலை அடக்கம் செய்ய ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் அவலம்

பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் இறந்த உடலை அடக்கம் செய்ய ஆபத்தான முறையில் இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
5 Dec 2022 4:26 PM IST