உப்பள்ளி செல்ல காங்கிரஸ் முன்னாள் மந்திரிக்கு அனுமதி

உப்பள்ளி செல்ல காங்கிரஸ் முன்னாள் மந்திரிக்கு அனுமதி

மருத்துவமனையில் உள்ள உறவினரை சந்திக்க உப்பள்ளிக்கு செல்ல காங்கிரஸ் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு அனுமதி வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Dec 2022 2:57 AM IST