துப்பாக்கி வைத்திருப்பவர்கள்   உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்-கலெக்டர் விஷ்ணு உத்தரவு

துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்-கலெக்டர் விஷ்ணு உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
5 Dec 2022 12:15 AM IST