வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு

ரோப் கயிறு அறுந்ததில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளார்.
3 Dec 2022 5:54 PM IST