நெல்லை-அம்பையில் பலத்த மழை

நெல்லை-அம்பையில் பலத்த மழை

நெல்லை மற்றும் அம்பையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
3 Dec 2022 3:31 AM IST