புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருவையாறில், விளைநிலங்களை அழித்து அருகே நடவு செய்யப்பட்ட நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
3 Dec 2022 2:09 AM IST